கார்த்திகை தீபத் திருவிழா நாளையுடன் நிறைவு

கார்த்திகை தீபத் திருவிழா நாளையுடன் நிறைவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் வருகிற 16-ந் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
9 Dec 2022 7:28 PM IST