கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு - 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்

கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு - 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பின் இன்று திறப்பட்டுள்ளது.
5 Dec 2022 9:33 AM IST