ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்...!

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்...!

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
27 Jan 2023 7:45 AM IST