படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த 2 மாணவர்கள் உயிரிழப்பு: கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் - ராமதாஸ்

படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த 2 மாணவர்கள் உயிரிழப்பு: கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் - ராமதாஸ்

படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த 2 மாணவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Oct 2022 7:43 PM IST