கோபி அருகே பரபரப்பு   வாடிக்கையாளர்களின் 2¾ கிலோ நகைகள் கையாடல்; வங்கி மேலாளர் கைது

கோபி அருகே பரபரப்பு வாடிக்கையாளர்களின் 2¾ கிலோ நகைகள் கையாடல்; வங்கி மேலாளர் கைது

கோபி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக வாடிக்கையாளர்களின் 2¾ கிலோ நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2022 2:35 AM IST