கர்நாடகா: ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது

கர்நாடகா: ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது

கர்நாடகாவில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டது அம்பலமானது.
21 Sept 2022 12:44 AM IST