தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா...பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்...!

தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா...பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்...!

கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
15 Feb 2023 6:31 PM IST