ஒரே மேடையில் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா?

ஒரே மேடையில் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா?

குமரி மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே ேமடையில் விவாதிக்க தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
22 Sept 2022 3:06 AM IST