காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட   11 பேரூராட்சி பணியாளர்கள் கைது

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரூராட்சி பணியாளர்கள் கைது

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரூராட்சி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
27 Oct 2022 12:15 AM IST