விஷம் வைத்து வனத்துறையினர் கொன்றதாக புகார்:  11 நாய்கள் சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை  உத்தரவு

விஷம் வைத்து வனத்துறையினர் கொன்றதாக புகார்: 11 நாய்கள் சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை உத்தரவு

வனத்துறையினர் விஷம் வைத்து 11 நாய்களை கொன்றதாக விவசாயிகள் தெரிவித்த புகார் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
30 Sept 2022 10:18 PM IST