ஆய்வுக்கு பிறகு சுங்கச்சாவடிகள் குறைக்கப்படும்:  சமையல் கியாஸ் விலை உயர்வு ஏன்?  நெல்லையில் மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏன்? என்பதற்கு மத்திய மந்திரி வி.கே.சிங் விளக்கம் அளித்து உள்ளார்
7 July 2022 4:25 AM IST