21-ம் நூற்றாண்டில் சர்வதேச வளர்ச்சி தென்பகுதி நாடுகளிடம் இருந்து வரும்:  பிரதமர் மோடி

21-ம் நூற்றாண்டில் சர்வதேச வளர்ச்சி தென்பகுதி நாடுகளிடம் இருந்து வரும்: பிரதமர் மோடி

உங்களுடைய குரலே, இந்தியாவின் குரல் என்றும் உங்களுடைய முன்னுரிமையே, இந்தியாவின் முன்னுரிமை என்றும் பிரதமர் மோடி சர்வதேச தெற்கு உச்சிமாநாட்டில் பேசியுள்ளார்.
12 Jan 2023 12:33 PM IST