சர்வதேச பசி குறியீடு தரவரிசை அறிக்கை; பசி பற்றிய தவறான அளவீட்டின்படி மதிப்பீடு:  மத்திய அரசு தகவல்

சர்வதேச பசி குறியீடு தரவரிசை அறிக்கை; பசி பற்றிய தவறான அளவீட்டின்படி மதிப்பீடு: மத்திய அரசு தகவல்

சர்வதேச பசி குறியீடு தரவரிசையில் 121-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்ட நிலையில், அந்த அறிக்கையானது பசி பற்றிய தவறான அளவீட்டின்படி மதிப்பிடப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்து உள்ளது.
15 Oct 2022 9:12 PM IST