பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுடன், உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுடன், உறவினர்கள் பேசுவதற்கு 'இன்டர்காம்' வசதி

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதியுடன் உறவினர்கள் பேசுவதற்கு ‘இன்டர்காம்’ வசதி செய்யப்பட்டுள்ளது. இதை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.
3 Dec 2022 2:07 AM IST