நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தீவிரம்

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தீவிரம்

ஜோலார்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள், மரங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.
24 Jun 2022 9:51 PM IST