உணவக சோதனைகள்; ஊடகங்களை அழைத்துச் செல்ல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் தடை

உணவக சோதனைகள்; ஊடகங்களை அழைத்துச் செல்ல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் தடை

உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
30 Sept 2022 7:25 PM IST