மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம்:  கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும்:  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம்: கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
24 Oct 2022 12:15 AM IST