இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

உலக அரங்கில் முன்னேற்றம்: இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
28 Jun 2024 5:58 AM IST