பாகிஸ்தான் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்.. இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் தொடங்க பரிசீலனை

பாகிஸ்தான் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்.. இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் தொடங்க பரிசீலனை

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை குலைத்துவிட்டதாக பாகிஸ்தான் கூறியிருந்தது.
24 March 2024 11:20 AM IST