மரவள்ளி கிழங்கு விலை திடீர் உயர்வு

மரவள்ளி கிழங்கு விலை 'திடீர்' உயர்வு

பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை திடீரென டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 Oct 2023 12:15 AM IST