மந்திரி உள்பட 3 பேர் பா.ஜனதாவில் இருந்து விலகல்

மந்திரி உள்பட 3 பேர் பா.ஜனதாவில் இருந்து விலகல்

டிக்கெட் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தியில் மந்திரி அங்கார், லட்சுமண் சவதி உள்பட 3 பேர் பா.ஜனதாவில் இருந்து விலகி உள்ளனர்.
13 April 2023 3:35 AM IST