நடுவழியில் பழுதாகி நின்ற லிப்ட்டில் சிக்கி பரிதவித்த ஊழியர்

நடுவழியில் பழுதாகி நின்ற 'லிப்ட்'டில் சிக்கி பரிதவித்த ஊழியர்

நாகர்கோவிலில் 4 மாடி கட்டிடத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற லிப்ட்டில் சிக்கிய ஊழியரை தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராடி மீட்டனர்.
2 Sept 2023 12:15 AM IST