தமிழக சுகாதாரத் துறையை சீரமைக்க வேண்டும்- அண்ணாமலை
அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் கூட, போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 Dec 2024 2:50 PM ISTவலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
10 Dec 2024 5:23 AM ISTநாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 Dec 2024 7:36 AM ISTநாளை கூடுகிறது தமிழக சட்டசபை: துணை பட்ஜெட் தாக்கல் ஆகிறது
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
8 Dec 2024 7:13 AM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: இன்று ஆய்வை தொடங்கும் மத்திய குழு
சென்னை வந்த மத்தியக்குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
7 Dec 2024 8:30 AM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ. 944 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - மத்திய அரசு
பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
6 Dec 2024 7:21 PM IST"இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்.." - நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களை கிண்டல் செய்வார்கள் என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
4 Dec 2024 8:53 AM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3 Dec 2024 1:51 PM ISTபுயல், வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடியிடம் கேட்டது என்ன..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்
3 Dec 2024 11:26 AM ISTகாலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
3 Dec 2024 7:22 AM ISTபிற்பகல் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 10:19 AM ISTதமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
30 Nov 2024 10:53 PM IST