1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி

1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
21 Feb 2023 10:40 AM IST