அயராத உழைப்பில் உருவான தொகுப்பு வீடுகள்

அயராத உழைப்பில் உருவான தொகுப்பு வீடுகள்

ஆவணங்கள், அனுமதி தேவையில்லை... அயராத உழைப்பு ஒன்றே மூலதனம். நாள்முழுவதும் மின்சார பாதுகாப்புடன் தொகுப்பு வீடுகளை கட்டி, கூட்டாக வாழும் தூக்கணாங்குருவிகள் தங்கள் வாழ்விடத்தை அமைத்து கொள்ளும் இடம், திருவலம் அருகே அம்முண்டி வயல்வெளி பகுதி.
2 Jun 2022 6:08 PM IST