சென்னை மயிலாப்பூரில் நட்சத்திர ஓட்டலில் லிப்ட்டில் சிக்கி ஊழியர் பலி

சென்னை மயிலாப்பூரில் நட்சத்திர ஓட்டலில் 'லிப்ட்'டில் சிக்கி ஊழியர் பலி

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலின் ‘லிப்டு’க்கு இடையில் சிக்கி ஊழியர் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Jun 2023 1:23 PM IST