போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: பணி நீக்கம் செய்வதாக மிரட்ட கூடாது - ராமதாஸ்

போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: பணி நீக்கம் செய்வதாக மிரட்ட கூடாது - ராமதாஸ்

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Oct 2022 3:58 PM IST