இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

கீழ்பென்னாத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
7 July 2022 9:51 PM IST