ஒடிசா:  ஹிராகுட் அணை வெள்ளநீர் வெளியேற்றம்; நீரில் மூழ்கிய வீடுகள், நிவாரண முகாம்கள் அமைப்பு

ஒடிசா: ஹிராகுட் அணை வெள்ளநீர் வெளியேற்றம்; நீரில் மூழ்கிய வீடுகள், நிவாரண முகாம்கள் அமைப்பு

ஒடிசாவில் ஹிராகுட் அணையில் இருந்து வெள்ளநீர் வெளியேறியதில் நூற்றுக்கும் கூடுதலான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
14 Aug 2022 5:53 PM IST