ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு

ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.
13 July 2022 1:08 PM IST