ஈரோடு மாநகராட்சியில்ரூ.5 கோடி செலவில்  20 சுகாதார நலவாழ்வு மையம்;விரைவில் திறக்க நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சியில்ரூ.5 கோடி செலவில் 20 சுகாதார நலவாழ்வு மையம்;விரைவில் திறக்க நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சியில் 20 சுகாதார நலவாழ்வு மையம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 April 2023 3:04 AM IST