ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

களியக்காவிளை:களியக்காவிளை அருகே ஓட்டலுக்குள் புகுந்த ஒரு கும்பல் பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி, ஊழியரையும் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது....
19 July 2023 2:39 AM IST