குட்கா தடையை ஐகோர்ட் ரத்து செய்த விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
27 Jan 2023 9:16 PM IST