சார்மடி மலைப்பாதையில் நள்ளிரவில் அரசு பஸ் பழுது:  நடுகாட்டில் 4 மணி நேரம் பரிதவித்த பயணிகள்

சார்மடி மலைப்பாதையில் நள்ளிரவில் அரசு பஸ் பழுது: நடுகாட்டில் 4 மணி நேரம் பரிதவித்த பயணிகள்

சார்மடி மலைப்பாதையில் நள்ளிரவில் அரசு பஸ் பழுதானதால் 78 பயணிகள் நடுகாட்டில் 4 மணி நேரம் பரிதவித்தனர். ‘எக்ஸ்’ தளத்தில் அளித்த புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
6 Sept 2023 12:15 AM IST