
தூத்துக்குடி: கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டாசில் கைது
தூத்துக்குடியில் கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 March 2025 12:52 PM
குமரி மாவட்டத்தில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது
4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
10 Nov 2024 5:12 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
12 Oct 2024 6:11 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டாஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
20 Sept 2024 12:06 PM
17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5 May 2024 4:54 AM
மருத்துவக் கழிவுகள் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி கேரளாவில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்துக்குள் வந்து மருத்துவக்கழிவுகளை கொட்டி உள்ளனர்.
19 Nov 2023 12:15 AM
சென்னையில் ஒரே வாரத்தில் 34 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு; கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னையில் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 34 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2023 12:58 PM
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
8 Sept 2023 9:42 AM
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
13 Aug 2023 12:00 PM
விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
அச்சரப்பாக்கம் அருகே விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. பரிந்துரையின் படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
14 July 2023 10:09 AM
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 10:10 AM
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
26 April 2023 2:40 PM