பனியன் பஜார்  தீ விபத்தில் ஒரு கடையில் இருந்த 7 பவுன் நகை உருகி சேதம்

பனியன் பஜார் தீ விபத்தில் ஒரு கடையில் இருந்த 7 பவுன் நகை உருகி சேதம்

திருப்பூர் பனியன் பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கடையில் வைத்திருந்த 7 பவுன் நகை உருகி சேதம் ஆனது. இதனால் தனது மகனின் படிப்புக்கு என்ன செய்வேன் என பெண் கண்ணீருடன் கூறினார்.
25 Jun 2023 12:16 AM IST