தேசவிரோதிகளிடம் இருந்து தேர்தலுக்கு உதவி பெறுகிறது

தேசவிரோதிகளிடம் இருந்து தேர்தலுக்கு உதவி பெறுகிறது

நாட்டில் அமைதி, வளர்ச்சி ஏற்பட காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்றும், தேசவிரோதிகளிடம் இருந்து அக்கட்சி தேர்தல் நேரத்தில் உதவி பெற்று வருவதாகவும் பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
4 May 2023 4:01 AM IST