கடலூரில்  குப்பை கிடங்கான கெடிலம் ஆறு  வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படும் மக்கள்

கடலூரில் குப்பை கிடங்கான கெடிலம் ஆறு வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படும் மக்கள்

கடலூர் கெடிலம் ஆறு குப்பை கிடங்காக மாறி வருகிறது. அதில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.
25 Jun 2022 10:53 PM IST