காந்தி படம் பார்க்க சென்ற போது எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்த குழந்தைகள் காயம்

'காந்தி' படம் பார்க்க சென்ற போது எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்த குழந்தைகள் காயம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 'காந்தி' படம் பார்க்க சென்றபோது நகரும் எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
18 Aug 2022 3:43 PM IST