குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பெருமாள் சிலை

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பெருமாள் சிலை

வத்திராயிருப்பு அருகே குளத்தை தூர்வாரும் போது பெருமாள் சிலை கிைடத்தது. அதை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
9 Sept 2022 12:58 AM IST