இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் போது வெளியாகவுள்ள அமீர்கான் பட டிரெய்லர்...

இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் போது வெளியாகவுள்ள அமீர்கான் பட டிரெய்லர்...

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் டிரெய்லர், இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2022 6:33 AM IST