கள்ளிமந்தையம் அருகே பட்டை, நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்
கள்ளிமந்தையம் அருகே பட்டை, நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
16 July 2023 2:30 AM ISTவடமதுரை ஒன்றிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
வடமதுரை ஒன்றிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
20 May 2023 2:30 AM ISTமத்திய பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்; 113 பேர் கைது
தேனி உள்பட 5 இடங்களில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 113 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Feb 2023 2:00 AM ISTபழனி முருகன் கோவில் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; தந்தை-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
விளைநிலங்களுக்கான குத்தகை பொதுஏலத்தை நிறுத்தக்கோரி பழனி முருகன் கோவில் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தந்தை-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Nov 2022 1:06 AM ISTகடன் வழங்குவதில் முறைகேடு; மயிலாடும்பாறை கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
3 Sept 2022 8:27 PM ISTதேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Aug 2022 8:35 PM ISTதேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 Aug 2022 10:52 PM ISTபழனியில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
பழனியில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Jun 2022 9:07 PM IST