ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு தள்ளுபடி; சிறை தண்டனை உறுதி

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு தள்ளுபடி; சிறை தண்டனை உறுதி

ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
10 Sept 2023 9:21 PM IST