இந்தூர் ஆடுகளத்திற்கு 3 தகுதி இழப்பு புள்ளி வழங்கியது கடுமையானது - முன்னாள் கேப்டன் கவாஸ்கர்

'இந்தூர் ஆடுகளத்திற்கு 3 தகுதி இழப்பு புள்ளி வழங்கியது கடுமையானது' - முன்னாள் கேப்டன் கவாஸ்கர்

இந்தூர் ஆடுகளத்திற்கு 3 தகுதி இழப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்பட்டது மிகவும் கடுமையானது என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்தார்.
5 March 2023 4:43 AM IST