உப்பள்ளி விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக  ரூ.273 கோடி ஒதுக்கீடு; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி

உப்பள்ளி விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக ரூ.273 கோடி ஒதுக்கீடு; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி

உப்பள்ளி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.273 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
12 Jun 2023 12:15 AM IST