நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு   எந்த பாதிப்பும் இல்லை

நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

வணிகர்களிடம் அரசு கெடுபிடி காட்டவில்லை என்றும், நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
14 Dec 2022 12:15 AM IST