ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில்  பூ, பழங்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதேபோல் மார்க்கெட்டில் 35 டன் பூக்கள் விற்பனையானது.

ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூ, பழங்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதேபோல் மார்க்கெட்டில் 35 டன் பூக்கள் விற்பனையானது.
3 Oct 2022 7:01 PM IST