கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை:  கல்படை ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்  5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கல்படை ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கல்படை ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2022 12:15 AM IST