தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் 'திடீர்' வெள்ளம்

குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் திடீரென வெள்ளம் வரத்து அதிகரித்தது. இதனால், தடுப்பணை மீது வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
5 April 2023 2:38 AM IST