தேனி மாவட்ட அளவில்  ஐவர் கால்பந்து போட்டிகள்

தேனி மாவட்ட அளவில் ஐவர் கால்பந்து போட்டிகள்

தேனி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 14 வயதுக்குட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் தேனியை அடுத்த முல்லைநகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்தது
5 July 2022 9:59 PM IST